நான் ரொம்ப பிஸினு சொல்றவங்க இந்த பக்கம் வர வேணாம்....நீங்க நம்மாளு இல்ல..உங்க ரேஞ்சே வேற...
$$ இங்க எல்லாமே சுட்ட பழம் தான் $$
Wednesday, September 8, 2010
பிரவுசர்களின் வேகம்
பல்வேறு இணைய பிரவுசர்களின் வேகத்தை இங்கே எல்லாருக்கும் புரியும் படியாய் படமாக்கி காட்டியிருக்கின்றார்கள். IE-யின் மார்க்கெட் சரிந்து கொண்டிருப்பதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.இது ஏப்ரல் 2010 நிலவரம். மூலம்:NetApplications.
பதிவு செய்தவர் http://pkp.blogspot.com/2010/05/blog-post.html
No comments:
Post a Comment